#LLC2022 #LegendsLeagueCricket #MitchellJohnson Legends League Cricket 2022: இந்திய முன்னாள் வீரர் Yusuf Pathan மற்றும்Mitchell Johnson ஆகியோர் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.